நினைவுகளின் பிரதி..;
பனி நிலத்தில் விழும் இலையுதிர்கால இலைகளில் எழுதப்பட்டிருந்தவற்றின் பிரகாரம்..;
Showing posts with label
சிற்றலைகள்...
.
Show all posts
Showing posts with label
சிற்றலைகள்...
.
Show all posts
Thursday, 18 February 2010
பத்துமாத தீட்டு
இன்னொன்றை
நீ தீட்டென்றது
Thursday, 24 September 2009
அவசரத்தில் கலைந்தது
கார் மேகம்
மப்பும் மந்தாரமுமாய்
வானம்
அவகாசமில்லாது
போயே
போனது
காதல்
தூறத்
தொடங்கியது
மனம்
Sunday, 13 September 2009
துளிர்த்த தளிரில்
குமிழ்த்த
நீராய்
என்னுள் நீ!
நான்
சிறுத்து
புள்ளியான பின்
உடைந்து
பரவினாய்;
உன்னுள்ளே நானானேன்;
நான்!
கரையொதுங்கிக் கொண்டிருந்தன
கிளிஞ்சல்கள்;
ஏதேச்சையாக
எடுத்ததில்
எழுதப்
பட்டிருந்தது;
கடல் கரைக்குத்
தந்த
இத்தனையாவது முத்தம் என்று!
Thursday, 25 June 2009
நான் - நீ - நாம்
முழுதும் தாண்டி
யாதுமாகி நிற்கிறது;
எம்
காதல்...;
Home
Subscribe to:
Posts (Atom)