Thursday 18 February 2010

பத்துமாத தீட்டு
இன்னொன்றை
நீ தீட்டென்றது

9 comments:

  1. நினைத்தால் உடைக்கலாம்

    ReplyDelete
  2. உண்மை...நினைத்தால்தான் உடைக்கலாம்...

    ReplyDelete
  3. இப்போது இது எல்லாம் கிடையாதுங்க‌

    ReplyDelete
  4. //இப்போது இது எல்லாம் கிடையாதுங்க‌//

    இருக்கு, தினம் ஒருவராவது சுட்டப்படுகிறார்....

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. பெண் அடிமைத்தனத்தில் இதுவும் ஒன்று. அதுவும் பெண்களால் கற்பிதம் செய்யப்பட்ட ஒன்று. உங்களைப்போன்றவர்கள் இதிலிருந்து விடுபட முயலலாம்.

    ReplyDelete