Sunday, 13 September 2009

துளிர்த்த தளிரில்
குமிழ்த்த நீராய்
என்னுள் நீ!
நான் சிறுத்து
புள்ளியான பின்
உடைந்து பரவினாய்;
உன்னுள்ளே நானானேன்;
நான்!

3 comments: