Thursday, 24 September 2009

அவசரத்தில் கலைந்தது
கார் மேகம்
மப்பும் மந்தாரமுமாய்
வானம்
அவகாசமில்லாது போயே போனது
காதல்
தூறத் தொடங்கியது
மனம்

1 comment:

 1. காதல் தூற தொடங்கியது மனம்
  என்னே கவி நயமான வரிகள்
  மழைத் தூறலின் அழகு தானே
  கார்மேகம் மப்பு மந்தாரம் வானம் இவையெல்லாவற்றுக்கும் மேலானது
  தூரலில் நனைந்து ஆனந்தம் கொள்வதும் ஜலதோஷம் பிடிப்பதும் வேறு கதை

  ReplyDelete